ଅର୍ଥ : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.
ଉଦାହରଣ :
சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A grouping of a number of similar things.
A bunch of trees.ଅର୍ଥ : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
ଉଦାହରଣ :
பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது
ସମକକ୍ଷ : குஞ்சம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை
ଉଦାହରଣ :
புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :