ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கொதிப்பான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கொதிப்பான   பெயரடை

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

ଉଦାହରଣ : இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்

ସମକକ୍ଷ : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான

ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो क्रोधित हो या क्रोध से भरा हुआ हो।

क्रुद्ध व्यक्ति का विवेक भ्रष्ट हो जाता है।
लोगों की क्रुद्ध प्रतिक्रियाओं से मुख्यमंत्री जी चिंतित हैं।
अनखौहा, अमर्षित, कुपित, क्रुद्ध, क्रोधित, क्षुब्ध, भामी

Feeling or showing anger.

Angry at the weather.
Angry customers.
An angry silence.
Sending angry letters to the papers.
angry

Not pleased. Experiencing or manifesting displeasure.

displeased

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

ଉଦାହରଣ : கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது