ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கொடுமை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கொடுமை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

ଉଦାହରଣ : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

ସମକକ୍ଷ : கடுமை, குரூரம், கொடூரம், துன்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

ଅର୍ଥ : ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் திண்டாட்டம்

ଉଦାହରଣ : இந்திய சுதந்தரத்திற்கு முன்னால் தேச பக்தர்களுக்கு பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது

ସମକକ୍ଷ : கஷ்டம், துக்கம், துன்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर या मन को दी जानेवाली या होनेवाली पीड़ा।

भारत को आज़ाद कराने के लिए देशभक्तों को बहुत कष्ट सहने पड़े।
अमीव, अमीवा, आश्रव, कष्ट, दुख, मशक्कत, यंत्रणा, यातना, रुज

Extreme distress of body or mind.

anguish

ଅର୍ଥ : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

ଉଦାହରଣ : மாமனார் வீட்டாரின் கொடுமையால் திகிலடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டாள்

ସମକକ୍ଷ : தீயசெயல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कष्ट देने की क्रिया।

ससुराल वालों के उत्पीड़न से परेशान होकर रागिनी ने आत्महत्या कर ली।
अत्याचार, अर्दन, अवघात, अवमर्दन, उत्पीड़न, ताड़न, ताड़ना, दलन, पीड़न, प्रताड़न, प्रताड़ना, प्रमथन, प्रमाथ

The act of tormenting by continued persistent attacks and criticism.

harassment, molestation