ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கேள் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கேள்   வினைச்சொல்

ଅର୍ଥ : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது

ଉଦାହରଣ : இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்

ସମକକ୍ଷ : கேட்டுக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपनी निन्दा की बात या डाँट-फटकार श्रवण करना।

आज सुबह-सुबह मैंने अपनी सास से बहुत सुना।
सुनना

ଅର୍ଥ : ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது

ଉଦାହରଣ : ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை

ସମକକ୍ଷ : விசாரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की बात या प्रार्थना पर ध्यान देना।

राजा ने फरियादी की एक न सुनी।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed

ଅର୍ଥ : ஒன்றைத்த தருமாறு கோருதல்

ଉଦାହରଣ : இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी व्यक्ति, वस्तु आदि की कहीं पर आवश्यकता होना।

आजकल देश में विदेशी वस्तुओं की अत्यधिक माँग है।
माँग होना

Require as useful, just, or proper.

It takes nerve to do what she did.
Success usually requires hard work.
This job asks a lot of patience and skill.
This position demands a lot of personal sacrifice.
This dinner calls for a spectacular dessert.
This intervention does not postulate a patient's consent.
ask, call for, demand, involve, necessitate, need, postulate, require, take

ଅର୍ଥ : பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல்.

ଉଦାହରଣ : அவன் சிதாவிடம் கதைக் கேட்டான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कही हुई बात या शब्द का कानों से ज्ञान प्राप्त करना।

वह सत्यनारायण भगवान की कथा सुन रहा है।
श्रवण करना, सुनना

Perceive (sound) via the auditory sense.

hear

ଅର୍ଥ : கேள்

ଉଦାହରଣ : தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को यह बताना कि क्या करना अच्छा है।

माँ ने उसे बहुत समझाया,पर उसने एक न सुनी।
कहना, समझाना, समझाना-बुझाना

Give advice to.

The teacher counsels troubled students.
The lawyer counselled me when I was accused of tax fraud.
advise, counsel, rede

ଅର୍ଥ : கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான்

ସମକକ୍ଷ : கேட்கப்பெறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सुनाने का काम दूसरे से कराना।

उसने अपने छोटे भाई से गाना सुनवाया।
सुनवाना

ଅର୍ଥ : ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல்

ଉଦାହରଣ : நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विचार के लिए दोनों पक्षों की बातें अपने सामने आने देना।

न्यायाधीश ने अभियोगी और अभियुक्त दोनों की बातें सुनी।
सुनना

Examine or hear (evidence or a case) by judicial process.

The jury had heard all the evidence.
The case will be tried in California.
hear, try

ଅର୍ଥ : விசயத்தை கேட்பது

ଉଦାହରଣ : இப்பொழுது குழந்தைகள் எதையும் கேட்பதில்லை

ସମକକ୍ଷ : உள்வாங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बात मानना।

आजकल के बच्चे किसी की नहीं सुनते हैं।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed