ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கெக்கலி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கெக்கலி   வினைச்சொல்

ଅର୍ଥ : கலகலவென்ற சத்தத்துடன் சிரிப்பது

ଉଦାହରଣ : குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் கலகலவென சிரித்தனர்

ସମକକ୍ଷ : கலகலப்பாகசிரி, கலகலவென சிரி, குலுங்கிகுலுங்கிசிரி, கெக்கரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खिल खिल शब्द करके हँसना।

बच्चों की बात सुनकर सभी लोग खिलखिला रहे थे।
खिल खिल करना, खिलखिलाना

Laugh nervously.

The girls giggled when the rock star came into the classroom.
giggle, titter

ଅର୍ଥ : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது

ଉଦାହରଣ : குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது

ସମକକ୍ଷ : ஆரவாரம்செய், கலிசெய், கெக்கரி, பேரொலிசெய், மிக்கொலிசெய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रसन्न होकर खूब बोलना।

बच्चा माँ की गोद में चहक रहा है।
उमगना, चहकना, चहचहाना

Make high-pitched sounds, as of birds.

chitter, twitter

ଅର୍ଥ : மழலைச்சொல் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது

ଉଦାହରଣ : குழந்தை அம்மாவின் மடியில் கெக்கரித்தது

ସମକକ୍ଷ : ஆனந்தமாக ஒலி, இன்பமாக ஒலி, கெக்கரி, கெக்களிமகிழ்ச்சியாக ஒலி, கொக்கரி, சந்தோமாக ஒலி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आनंदसूचक अस्पष्ट शब्द करना।

बच्चा माँ की गोद में किलकारी मार रहा था।
किलकारना, किलकारी मारना, किलकिलाना

Express pleasure verbally.

She crowed with joy.
crow