ଅର୍ଥ : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
ଉଦାହରଣ :
இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அடையாளம் சூத்திரம் முதலியவற்றின் மூலமாக கூறுவது
ଉଦାହରଣ :
நீங்கள் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் உள்ள தொலைவுக்கான கிலோமீட்டர் எவ்வளவு என்று கூறுங்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
ଉଦାହରଣ :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।ଅର୍ଥ : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.
ଉଦାହରଣ :
பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்
ସମକକ୍ଷ : சொல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.
ଉଦାହରଣ :
அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்
ସମକକ୍ଷ : சொல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।
उसने मुझे अचार बनाने की विधि बताई।Give instructions or directions for some task.
She instructed the students to work on their pronunciation.ଅର୍ଥ : அழை, கூறு, சொல்
ଉଦାହରଣ :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
ଉଦାହରଣ :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
ସମକକ୍ଷ : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।ଅର୍ଥ : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
ଉଦାହରଣ :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
ସମକକ୍ଷ : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.