ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குளி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குளி   வினைச்சொல்

ଅର୍ଥ : நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.

ଉଦାହରଣ : தாத்தா குளிர்க்காலங்களில் சூடான தண்ணீரால் குளிக்கிறார்

ସମକକ୍ଷ : நீராடுதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर साफ करने के लिए उसे जल से धोना।

दादाजी ठंड के दिनों में गुनगुने पानी से नहाते हैं।
अन्हाना, नहाना, स्नान करना

Cleanse the entire body.

Bathe daily.
bathe

ଅର୍ଥ : மாதவிலக்கு ஏற்படும் சமயம் பெண்கள் குளிப்பது

ଉଦାହରଣ : பெரும்பாலும் பெண்கள் மூன்று நாட்களுக்கு பின்பு குளிக்கின்றனர்

ସମକକ୍ଷ : நீராடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रजोधर्म से निवृत्त होने पर स्त्री का स्नान करना।

प्रायः स्त्रियाँ तीन दिन के बाद नहाती हैं।
नहाना

ଅର୍ଥ : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

ଉଦାହରଣ : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

ସମକକ୍ଷ : நனை, முங்கு, மூழ்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना