ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குறி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குறி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இலக்கில் அடையாளத்திற்காக வைக்கப்படும் கரும்புள்ளி

ଉଦାହରଣ : அவன் எய்த அம்பு முதல் முறையே இலக்கை அடைந்துவிட்டது.

ସମକକ୍ଷ : இலக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह काला दाग या चिह्न जिस पर अभ्यास के लिए निशाना लगाया जाता है।

उसने पहले ही निशाने में चाँद को भेद दिया।
चाँद

A reference point to shoot at.

His arrow hit the mark.
mark, target

ଅର୍ଥ : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்

ଉଦାହରଣ : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்

ସମକକ୍ଷ : அடையாளம், இலாஞ்சனை, சுவடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।

मुझे ये दाग़ लगे फल नहीं चाहिए।
दाग, दाग़

An indication of damage.

mark, scar, scrape, scratch

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளை லட்சியமாகக் கொண்டு அதன்மேல் அம்பு எய்தும் செயல்

ଉଦାହରଣ : வேட்டைக்காரனின் குறி தப்பிவிட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु, आदि को लक्ष्य बनाकर उस पर वार करने की क्रिया।

शिकारी का निशाना चूक गया।
निशाना

The action of directing something at an object.

He took aim and fired.
aim

ଅର୍ଥ : உடம்பில் இருக்கும் நல்ல அல்லது கெட்டதாக கருதப்படும் குறி

ଉଦାହରଣ : கன்னத்தில் அவனுக்கு ஒரு குறி உள்ளது.

ସମକକ୍ଷ : அடையாளம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर पर का कोई शुभ या अशुभ चिह्न।

नवजात शिशु के शरीर पर के कई लक्षण अति उत्तम हैं।
जटु, लक्षण

A blemish on the skin that is formed before birth.

birthmark, nevus

ଅର୍ଥ : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

ଉଦାହରଣ : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker

ଅର୍ଥ : குறி

ଉଦାହରଣ : அவனுடைய குறி மற்றவர்களிடம் உள்ள பொருள் பற்றியது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जिस पर आक्षेप किया जाय।

आपका लक्ष्य किधर है?
लक्ष्य