ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குதி   வினைச்சொல்

ଅର୍ଥ : குதிப்பதற்கு அல்லது உயரத்தில் இருப்பதை எடுப்பதற்கு காலை உந்தி உடலை உயர்த்துதல்.

ଉଦାହରଣ : சியாம் சுவருக்கு அப்பால் பார்ப்பதற்காக எம்பினான்

ସମକକ୍ଷ : எம்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऊँचा होने के लिए एड़ी उठाकर खड़े होना।

श्याम दीवार के पार देखने के लिए उचका।
उचकना, उझकना

ଅର୍ଥ : கேட்டுக்கொள்

ଉଦାହରଣ : எல்லையை வந்தடைவதற்கு முன்பே பந்து நான்கு தப்படி குதித்து சென்றது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी फेंकी हुई वस्तु का बीच में गिरकर ज़मीन को छूना और फिर उछलकर आगे बढ़ना।

सीमा पर पहुँचने से पहले गेंद के चार टप्पे पड़े।
टप्पा खाना, टप्पा पड़ना

ଅର୍ଥ : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது

ଉଦାହରଣ : மான் துள்ளியோடியது.

ସମକକ୍ଷ : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு

ଅର୍ଥ : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது

ଉଦାହରଣ : மான் துள்ளியோடியது.

ସମକକ୍ଷ : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी सतह पर से वेगपूर्वक उछलकर शरीर को किसी ओर गिराना।

बच्चे रेत पर कूद रहे हैं।
कूदना

Move forward by leaps and bounds.

The horse bounded across the meadow.
The child leapt across the puddle.
Can you jump over the fence?.
bound, jump, leap, spring

ଅର୍ଥ : தைரியமில்லாமல், துன்பத்தின் காரணமாக கால்களை ஆட்டுவது

ଉଦାହରଣ : நோயாளி நாற்காலியின் மீது உட்கார்ந்த நிலையில்நோயாளி நாற்காலி மேல் உட்கார்ந்து - உட்கார்ந்து குதித்து கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : முன்காலால் தரையை உதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अधीरता, कष्ट आदि के कारण पैर पटकना।

रोगी कुर्सी पर बैठे-बैठे टाप रहा है।
टापना

ଅର୍ଥ : திடுக்கிடும் போதும் அல்லது மிகவும் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் நிலையிலும் அல்லது கோபத்தின் காரணமாகவும் உடல் அல்லது உடல் பகுதிகளை அசைப்பது

ଉଦାହରଣ : அறையில் பாம்பைப் பார்த்து அவன் குதித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सहसा चकित होने अथवा बहुत अधिक प्रसन्न होने की दशा में या आवेग आदि के कारण शरीर या उसके अंगों का आधार पर से हिलकर कुछ ऊपर उठना।

कमरे में साँप देखकर वह उछला।
माँ को देखकर बच्चा उछलने लगा।
उछरना, उछलना

Move or jump suddenly, as if in surprise or alarm.

She startled when I walked into the room.
jump, start, startle

ଅର୍ଥ : ஒரு முறை எழும்பிக் கீழே வருதல்.

ଉଦାହରଣ : திருடன் காவலாளிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஆற்றில் குதித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Move forward by leaps and bounds.

The horse bounded across the meadow.
The child leapt across the puddle.
Can you jump over the fence?.
bound, jump, leap, spring

ଅର୍ଥ : திடீரென்று இடையில் வந்து விழுதல்

ଉଦାହରଣ : அப்பா மகனின் சண்டையில் நீ ஏன் குதித்தாய்?


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनावश्यक रूप से बीच में बोलना या हस्तक्षेप करना।

बाप बेटे की लड़ाई में तुम टाँग मत अड़ाओ।
कूद पड़ना, कूदना, टाँग अड़ाना, पड़ना

ଅର୍ଥ : துள்ளி குதித்து அல்லது தாவி ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொள்வது அல்லது பிடுங்குவது

ଉଦାହରଣ : இங்கே பயணிகள் உயரத்திலிருந்து குதித்துக் கொண்டிருக்கின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उछल या झपटकर कोई चीज लेना या छीनना।

यहाँ उचक्के राहगीरों को उचक लेते हैं।
उचक लेना, उचकना

ଅର୍ଥ : குதிரையின் கால்களால் எழும் சத்தம் ( டப் _டப் என்ற சப்தமிடுவது)

ଉଦାହରଣ : லாயத்தில் கட்டப்பட்ட குதிரை குதித்து கொண்டிருந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

घोड़े का पैर पटकना (टप-टप शब्द के साथ)।

अस्तबल में बँधा हुआ घोड़ा टाप रहा है।
खूँद करना, टापना

Make light, repeated taps on a surface.

He was tapping his fingers on the table impatiently.
knock, pink, rap, tap