ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இந்திய ஆரியர்களில் ஒரு குலம் அல்லது வம்சத்தின் குறிப்பிடதகுந்த பெயர், முன்னோர்கள் அல்லது குலகுருவின் பெயரில் இருக்கும் மேலும் அது பிறப்புடன் இணைந்து இருக்கும்

ଉଦାହରଣ : காஷியப ரிஷியின் பெயரால் காஷியப கோத்திரம் இருக்கிறது

ସମକକ୍ଷ : குலம், கோத்திரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भारतीय आर्यों में किसी कुल या वंश की वह विशिष्ट संज्ञा जो किसी के पूर्वज या कुल गुरु के नाम पर होती है और जिससे वह जन्म के साथ ही जुड़ जाता है।

कश्यप ऋषि के नाम पर कश्यप गोत्र है।
गोत, गोत्र, चरण, प्रवर, संतति, सन्तति

ଅର୍ଥ : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

ଉଦାହରଣ : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

ସମକକ୍ଷ : குலம், வம்சம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

குடி   வினைச்சொல்

ଅର୍ଥ : குடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : எஜமானி தன்னுடைய குழந்தையை ஆயா மூலமாக பால் குடிக்க வைக்கிறாள்

ସମକକ୍ଷ : பருகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पिलाने का काम दूसरे से करवाना।

मालकिन अपने बच्चे को आया से दूध पिलवाती है।
पिलवाना

ଅର୍ଥ : குடி, பிடி, உபயோகி

ଉଦାହରଣ : இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.

ସମକକ୍ଷ : உபயோகி, பிடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु को आवश्यकता से अधिक उपयोग में लाना या बरबाद करना।

यह गाड़ी बहुत पेट्रोल पीती है।
खाना, पीना, लेना

Use up (resources or materials).

This car consumes a lot of gas.
We exhausted our savings.
They run through 20 bottles of wine a week.
consume, deplete, eat, eat up, exhaust, run through, use up, wipe out

ଅର୍ଥ : பிடி, சாப்பிடு, குடி

ଉଦାହରଣ : வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.

ସମକକ୍ଷ : சாப்பிடு, பிடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खर्च कर देना या उड़ा देना।

इतना ही सामान ! सब पैसा खा गए क्या?
खाना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

ଅର୍ଥ : திரவத்தை உட்கொள்ளும் நிலை

ଉଦାହରଣ : டாக்டர் நோயாளிகளைப் பார்த்து தினமும் தவறாமல் இரவில் பால் குடிக்கச் சொன்னார்

ସମକକ୍ଷ : அருந்து, பருகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तरल वस्तु मुँह में लेकर गले के नीचे उतारना।

वह दूध पी रहा है।
पान करना, पीना

Take in liquids.

The patient must drink several liters each day.
The children like to drink soda.
drink, imbibe

ଅର୍ଥ : குடி

ଉଦାହରଣ : அவன் பண்டிகை நாட்களில் கூட குடிப்பான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नशीली वस्तुओं का सेवन करना।

त्योहार के दिन भी वह पीता है।
चढ़ाना, पीना

ଅର୍ଥ : குடிக்க கொடுப்பது

ଉଦାହରଣ : என்னுடைய மனைவி கோப்பையில் நீர் குடிக்கிறாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पीने को देना।

मेरी पत्नी प्याऊ में पानी पिलाती है।
पिलाना