ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குங்குமம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குங்குமம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றினுடைய பயன்பாடு மத சடங்குகளில் காணப்படும் திலகமிடும் புகழ்பெற்ற சிவப்புநிறப் பொடி

ଉଦାହରଣ : அவன் தினமும் குங்குமம், சந்தனம் முதலியற்றினால் கடவுள்களுக்கு பூசை செய்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तिलक लगाने का प्रसिद्ध लाल चूर्ण जिसका उपयोग धार्मिक अनुष्ठानों में होता है।

वह प्रतिदिन कुमकुम, चंदन आदि से प्रभु का पूजन करता है।
अरुण, अरुन, कावेर, कुंकुम, कुमकुम, रक्त, रोचन, रोचना, रोली

ଅର୍ଥ : திலகம் வைக்கக்கூடிய சிவப்பு நிற பொடி

ଉଦାହରଣ : மணப்பெண்ணின் நெற்றியில் சகோதரி குங்குமம் இடுகிறாள்

ସମକକ୍ଷ : செஞ்சாந்து, ஞாழல், துருக்கம், நறவம், பிசுனம், மனாலம், மாலம், வரேணியம்

ଅର୍ଥ : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக நெற்றியில் இட்டுக் கொள்ளும் கரும் சிவப்புப் பொடி.

ଉଦାହରଣ : தற்பொது நகரத்து பெண்கள் குங்குமம் வைக்க விரும்புவது இல்லை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का लाल रंग या चूर्ण जिसे हिंदू सुहागिनें माँग में भरती हैं।

आधुनिक युग में कुछ शहरी विवाहिताएँ सिंदूर लगाना पसंद नहीं करतीं।
अरुण, अरुन, इंगुर, ईंगुर, नागरक्त, नागरेणु, नागसंभव, नागसम्भव, पत्रावलि, मंगल्य, महारस, रक्त, रक्तचूर्ण, रक्तशासन, वीररज, सिंदूर, सिन्दूर, सेंदुर, हंसपाद