ଅର୍ଥ : காவலாளியின் மூலமாகப் பிடிக்கப்பட்ட அல்லது பிடியிலிருக்கிற
ଉଦାହରଣ :
காவலர்கள் பல தலைவர்களை கைது செய்தனர் கைதான தலைவர் சிப்பாய்களை அதட்டிக் கொண்டிருந்தார்
ସମକକ୍ଷ : கைதான, கைதுசெய்த, சிறைகொண்ட, சிறைசெய்த, சிறைபிடித்த, சிறையெடுத்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சிறையிடப்பட்ட
ଉଦାହରଣ :
இந்திய போர்வீரர்கள் சிறைபட்ட எதிரிகளை விட்டுவிட்டனர்
ସମକକ୍ଷ : காவல்செய்யப்பட்ட, காவல்வைக்கப்பட்ட, சிறைகொண்ட, சிறைசெய்யப்பட்ட, சிறைபட்ட, சிறைபிடிக்கப்பட்ட, சிறைபிடித்த, சிறையிலிட்ட
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :