ଅର୍ଥ : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்
ଉଦାହରଣ :
தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : கற்கிடை, சூளை, தூமம், பீருந்திரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.
kilnଅର୍ଥ : குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு
ଉଦାହରଣ :
சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன
ସମକକ୍ଷ : (மண்பானை செய்யும்) சூளை, பீருந்திரம்