ଅର୍ଥ : காலில் பொருத்தி நிற்கும் படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி.
ଉଦାହରଣ :
மழைக்காலத்தில் ஏன் துணி செருப்பை அணிகிறாய்?
ସମକକ୍ଷ : செருப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Footwear shaped to fit the foot (below the ankle) with a flexible upper of leather or plastic and a sole and heel of heavier material.
shoe