ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ காரியம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

காரியம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.

ଉଦାହରଣ : இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது

ସମକକ୍ଷ : செயல், வினை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।

इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।
काम वाले शब्द, क्रिया, क्रियापद

ଅର୍ଥ : உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.

ଉଦାହରଣ : நீங்கள் உங்கள் பையனின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்

ସମକକ୍ଷ : செயல், செய்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की चाल-ढाल या उसके द्वारा किए जाने वाले कार्य।

आपको अपने पुत्र की गतिविधियों पर ध्यान रखना चाहिए।
कार्य कलाप, कार्य-कलाप, कार्यकलाप, क्रिया कलाप, क्रिया-कलाप, क्रियाकलाप, गतिविधि, हरकत

Any specific behavior.

They avoided all recreational activity.
activity