ଅର୍ଥ : மனிதர்கள் முதலியவர்களின் கண்ணால் காணக்கூடியது
ଉଦାହରଣ :
நான் என் தந்தையைப் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது.
ସମକକ୍ଷ : தரிசம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்.
ଉଦାହରଣ :
இராம் கைவினைப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விளையாட்டு காட்சி
ଉଦାହରଣ :
சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.
ସମକକ୍ଷ : தோற்றம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
खेल का प्रदर्शन।
सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.
stuntଅର୍ଥ : கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் அல்லது நாடகத்தில், திரைப்படத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம்.
ଉଦାହରଣ :
நாடகத்தில் இறுதி காட்சி இல்லை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி
ଉଦାହରଣ :
சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
ସମକକ୍ଷ : தோற்றம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।
यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।The part of a scene (or picture) that lies behind objects in the foreground.
He posed her against a background of rolling hills.ଅର୍ଥ : கண்ணுக்கு தெரிகின்றவைகள்.
ଉଦାହରଣ :
சூரிய அஸ்தமனமாகும் காட்சி மிகவும் அழகாக இருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :