ଅର୍ଥ : குதிரைத்துணி
ଉଦାହରଣ :
குதிரை சவாரி செய்பவன் சேனத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : கலனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, சேனம், பக்கரை, பரியயணம், விரிக்கட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குதிரையின் முதுகின் மேல் போடப்படும் ஒரு வஸ்திரம்
ଉଦାହରଣ :
குதிரைஓட்டுபவன் குதிரையின் முதுகின் மீது சேனத்தை விரித்துக் கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : கலனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, சேனம், பக்கரை, பரியயணம், விரிக்கட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Stable gear consisting of a blanket placed under the saddle.
horse blanket, saddle blanket, saddlecloth