ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கவனமாக ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கவனமாக   வினை உரிச்சொல்

ଅର୍ଥ : ஒரு செயலைச் செய்யும் போது ஐம்பொறிகளும் மனமும் இணையும் ஒருமை.

ଉଦାହରଣ : எந்த வேலையையும் கவனமாக செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सावधानी के साथ।

कोई भी काम सावधानीपूर्वक करना चाहिए।
ध्यान से, ध्यानपूर्वक, संभालकर, सम्भालकर, सावधानतः, सावधानी पूर्वक, सावधानी से, सावधानीपूर्वक

ଅର୍ଥ : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல் பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : இந்த செயலில் அவன் கவனமாக இல்லை

ସମକକ୍ଷ : உன்னிப்பாக, உஷாராக, சாக்கிரத்தியாக, சிரத்தையாக, ஜாக்கிரதையாக, பத்திரமாக, மும்முரமாக, விழிப்பாக


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सोच विचार कर या सोच समझ कर।

सोच विचार कर ही मैंने इस काम को हाथ में लिया।
विचारपूर्वक, विचारिततः, समझ बूझ कर, समझ-बूझकर, सोच विचार कर, सोच समझ कर, सोच-विचारकर, सोच-समझकर