ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கழி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கழி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

ଉଦାହରଣ : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

ସମକକ୍ଷ : குச்சி, கொம்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

ଅର୍ଥ : மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு

ଉଦାହରଣ : சிறுவர்கள் வெளியே கழி கொண்டு மாங்காய்ப் பறித்தனர்.

ସମକକ୍ଷ : கம்பு, குச்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लकड़ी या बाँस आदि का सीधा थोड़ा लंबा टुकड़ा।

बाग में बच्चे डंडे से आम तोड़ रहे हैं।
डंड, डंडा, डण्ड, डण्डा

ଅର୍ଥ : பந்தல் போட பயன்படுத்தும் கழி

ଉଦାହରଣ : கல்யாணத்திற்கு முந்தின நாள் பந்தகாலை நட்டனர்.

ସମକକ୍ଷ : கம்பம், பந்தகால்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तंबू या शामियाना खड़ा करने का डंडा।

विवाह उत्सव समाप्त होते ही लोग चोबा उखाड़ने लगे।
चोब, चोबा

கழி   வினைச்சொல்

ଅର୍ଥ : கழி, போக்கு

ଉଦାହରଣ : அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்

ସମକକ୍ଷ : போக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निर्वाह करना या व्यतीत करना।

उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।
काटना, गुज़ारना, गुजारना, निकालना, निर्वाह करना, बिताना, व्यतीत करना

ଅର୍ଥ : ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை குறைத்தல்

ଉଦାହରଣ : கணக்கை தீர்மானிப்பதற்கு பதினைந்திலிருந்து ஏழை கழித்தனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अधिक मान,संख्या आदि में से छोटा मान,संख्या आदि निकालकर अलग करना।

उसने हिसाब करने के लिए पन्द्रह में से सात घटाया।
घटान करना, घटाना

Make a subtraction.

Subtract this amount from my paycheck.
deduct, subtract, take off

ଅର୍ଥ : கழி, பிடி

ଉଦାହରଣ : என் வருமானத்தில் இருபது சதவீதம் வருமானவரிக்காக கழிக்கப்படுகிறது.

ସମକକ୍ଷ : பிடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु में से कोई अंश अलग करना।

लेखापाल मेरी तनख्वाह में से बीस प्रतिशत आय कर काटता है।
काटना

Have a reducing effect.

This cuts into my earnings.
cut

ଅର୍ଥ : கழி, கட

ଉଦାହରଣ : அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்

ସମକକ୍ଷ : கட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काल के मान की दृष्टि से घटना, बात आदि का वर्तमान से होते हुए भूत में जाना।

हमारी शादीशुदा जिंदगी के तीस साल बीत गए।
कटना, गुजरना, गुज़रना, ढलना, निकलना, बीतना, भुगतना, व्यतीत होना, होना