ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ களைபிடுங்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

களைபிடுங்கு   வினைச்சொல்

ଅର୍ଥ : விளைச்சல் நன்றாக இருப்பதற்காக பயிர்களின் அருகருகில் உள்ள புற்களை வெளியேற்றுவது

ଉଦାହରଣ : விவசாயி தன்னுடைய வயல்களில் களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : களை அகற்று, களை எடு, களை நீக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पौधों के आस-पास की घास निकालना जिससे पौधों की बाढ़ ठीक तरह से हो।

किसान अपने खेतों को निरा रहे हैं।
नलाना, निंदाई करना, निकाना, निराई करना, निराना, नींदना, सोहना

Clear of weeds.

Weed the garden.
weed

ଅର୍ଥ : உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்

ଉଦାହରଣ : ராமு வயலில் விதை விதைப்பதற்கு முன்பு களை எடுத்துகொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : களைஎடு, களைநீக்கு, களைபறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जोते हुए खेत में से हाथ से घास निकालना।

रामू खेत में बीज डालने से पहले उसे चिखुर रहा है।
चिखुरना

Clear of weeds.

Weed the garden.
weed

ଅର୍ଥ : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : களைஎடு, களைபறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निराने का काम दूसरे से कराना।

बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।
निंदवाना, निंदाई कराना, निंदाना, निरवाना, निराई कराना