ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கல்லெறிதல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கல்லெறிதல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இதில் தரையில் குழிதோண்டி அதில் குற்றவாளியின் அரைபகுதி மட்டும் தெரியுமாறு நிற்கவைத்து அவனை கல்லால் அடிக்கும் ஒரு வகை தண்டனை

ଉଦାହରଣ : பழங்காலத்தில் அரபிய தேசங்களில் கல் எறிதல் நடைப்பெற்று வந்தது

ସମକକ୍ଷ : கல் எறிதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का दंड जिसमें अपराधी को जमीन में आधा गाड़कर फिर लोगों द्वारा पत्थरों से उसे मारा जाता है।

प्राचीनकाल में अरब आदि देशों में संगसार दिया जाता था।
संगसार

ଅର୍ଥ : கல் எறியும் செயல்

ଉଦାହରଣ : போராட்டக்காரர்கள் கல்லெறிதலில் இரண்டு சிப்பாய்கள் காயமடைந்தனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पत्थर फेंकने की क्रिया।

आंदोलनकारियों द्वारा पत्थरबाजी करने से दो सिपाही घायल हो गए।
पत्थरबाज़ी, पत्थरबाजी

ଅର୍ଥ : கல்லால் அடிக்கும் செயல்.

ଉଦାହରଣ : நேதாவின் பேச்சைக் கேட்டு மக்கள் அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पत्थर मारने की क्रिया।

नेता का भाषण सुनकर लोग उन पर पथराव करने लगे।
पथराव