ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கலவை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கலவை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பலவித இரசாயனங்கள் மற்றும் மூலிகைகளின் கலவை

ଉଦାହରଣ : சுவர் எழுப்ப கட்டிடத் தொழிலாளி கலவையைக் கலந்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी विशेष कार्य के लिए बनाया हुआ औषधियों या रासायनिक द्रव्यों का मिश्रण।

इस ढोल का मसाला गिर गया है।
मसाला

ଅର୍ଥ : ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.

ଉଦାହରଣ : அவன் சுவர்களில் மண் பசையை பூசிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : பசை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु का गाढ़ा लसीला रूप।

वह दीवारों पर मिट्टी की लेई लगा रहा है।
अवलेह, पेस्ट, लेई

Any mixture of a soft and malleable consistency.

paste

ଅର୍ଥ : பல்வேறுபட்ட பொருட்களை கலப்பது

ଉଦାହରଣ : மருத்துவர் மருந்து கலவையை தயாரித்துக் கொண்டிருந்தார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

औषध तैयार करने के लिए कई औषधियों को एक में मिलाने की क्रिया।

उस समय वैद्यजी सम्मिश्रण में लगे थे।
सम्मिश्रण

The act of mixing together.

Paste made by a mix of flour and water.
The mixing of sound channels in the recording studio.
admixture, commixture, intermixture, mix, mixing, mixture

ଅର୍ଥ : ஒரு பொருளானது இன்னொரு பொருளோடு இணையும்போது பெறுவது

ଉଦାହରଣ : அவன் உப்புக்கலவை நீரை தூக்கி எறிந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह पदार्थ जो विलायक में विलेय के घुलने के बाद प्राप्त हो।

उसने नमक और पानी के विलयन को फेंक दिया।
विलयन

ଅର୍ଥ : பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.

ଉଦାହରଣ : கடைத்தெருவில் கலவை உணவு கிடைக்கின்றது

ଅର୍ଥ : கலக்கும் செயல்

ଉଦାହରଣ : விவசாயி வயலில் போடுவதற்காக உரங்களின் கலவையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मिश्रण करने या मिलाने की क्रिया।

किसान खेत में डालने के लिए खादों का मिश्रीकरण कर रहा है।
मिश्रीकरण

The act of mixing together.

Paste made by a mix of flour and water.
The mixing of sound channels in the recording studio.
admixture, commixture, intermixture, mix, mixing, mixture

ଅର୍ଥ : பல்வேறுபட்ட பொருட்களின் கலப்பு

ଉଦାହରଣ : லேகியம் பல மூலிகைகளின் கலவை ஆகும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दो या दो से अधिक प्रकार की वस्तुओं के मिलने से बनी वस्तु।

पंजीरी एक मिश्रण है।
मिश्रण, सम्मिश्रण

ଅର୍ଥ : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.

ଉଦାହରଣ : வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்

ସମକକ୍ଷ : கலப்பு, சேர்ப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह क्रिया जिससे दो या दो से अधिक वस्तुएँ आदि एक में मिलें।

वैद्यजी अभी दवाओं के मिश्रण में व्यस्त हैं।
अपमिश्रण, आमेजिश, आश्लेषण, मिलावट, मिश्रण, मेल, संगम, संहिता, सङ्गम, सम्मिश्रण

An event that combines things in a mixture.

A gradual mixture of cultures.
mix, mixture

ଅର୍ଥ : பல பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்

ଉଦାହରଣ : அவள் புதிதாக செய்த கலவையை அவன் சுவைத்துப் பார்த்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह खाद्य वस्तु जो विभिन्न खाद्य के घटकों को मिलाकर बनाई गई हो।

वह अपने द्वारा बनाए हुए मिश्रित खाद्य को चख रहा है।
खाद्य मिश्रण, मिश्रित खाद्य, मिश्रित खाद्य पदार्थ

Any foodstuff made by combining different ingredients.

He volunteered to taste her latest concoction.
He drank a mixture of beer and lemonade.
concoction, intermixture, mixture

கலவை   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றினுடைய கலவை இருப்பது

ଉଦାହରଣ : சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட செய்வதால் கால்சியம் கார்பனேட் நீரில் மிதக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका अवक्षेपण हुआ हो।

चूने के पानी में कार्बन डाई ऑक्साइड गैस प्रवाहित करने से अवक्षिप्त कैल्शियम कार्बोनेट पानी में तैरने लगता है।
अवक्षिप्त