ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கரை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கரை   வினைச்சொல்

ଅର୍ଥ : திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.

ଉଦାହରଣ : நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी द्रव पदार्थ में कोई वस्तु हिलाकर मिलाना।

हम शरबत बनाने के लिए पानी में शक्कर घोलते हैं।
घोरना, घोलना, मिलाना, मिश्रित करना, सम्मिश्रित करना

Cause to go into a solution.

The recipe says that we should dissolve a cup of sugar in two cups of water.
break up, dissolve, resolve

ଅର୍ଥ : கரகரவென சத்தம் கொடுப்பது

ଉଦାହରଣ : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

ସମକକ୍ଷ : கத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

ଅର୍ଥ : கூர்மையான சத்தத்துடன் கத்தி கூப்பிடுவது

ଉଦାହରଣ : குழந்தை அதிகமாக அழுதுக்கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : அழு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कर्कश या तीक्ष्ण आवाज़ में चीखना-चिल्लाना।

बच्चा बहुत किकिया रहा है।
किकियाना

Make high-pitched, whiney noises.

squall, waul, wawl

ଅର୍ଥ : திடப்பொருள் ஆவியாகும் மாறு செய்தல்.

ଉଦାହରଣ : பனிக்கட்டியை வெளியில் வைத்தால் கரைந்து விடும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गरमी से किसी वस्तु का गलकर पानी सा हो जाना।

बर्फ को ज्यादा देर तक बाहर रखने से वह पिघल जाता है।
गलना, टघरना, टघलना, टिघलना, पिघलना

ଅର୍ଥ : திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.

ଉଦାହରଣ : இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पानी की धारा में डाल या छोड़ देना।

हिन्दू मृतक की अस्थियों को नदी में बहाते हैं।
प्रवाहित करना, बहाना

Set afloat.

He floated the logs down the river.
The boy floated his toy boat on the pond.
float

கரை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.

ଉଦାହରଣ : அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नदी या जलाशय का किनारा।

नदी के तट पर वह नाव का इंतज़ार कर रहा था।
अवार, अवारी, कगार, किनारा, कूल, छोर, तट, तीर, पश्ता, बारी, मंजुल, वेला, साहिल

The land along the edge of a body of water.

shore

ଅର୍ଥ : ஒன்றின் விளிம்பு.

ଉଦାହରଣ : இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது

ସମକକ୍ଷ : ஓரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु का वह भाग जहाँ उसकी लम्बाई या चौड़ाई समाप्त होती है।

इस थाली का किनारा बहुत ही पतला है।
अवारी, आर, उपांत, किनार, किनारा, कोर, छोर, झालर, पालि, सिरा

The boundary of a surface.

border, edge

ଅର୍ଥ : கிணற்றின் மேலேயுள்ள மேடை

ଉଦାହରଣ : எப்பொழுது நான் நீர் நிரப்ப சென்றாலும் அதன் விளிம்பில் உட்கார்ந்து கொள்வேன்

ସମକକ୍ଷ : விளிம்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुएँ के ऊपर का चबूतरा।

जब मैं पानी भरने गया तो उसको जगत पर बैठे पाया।
जगत, नेमि

ଅର୍ଥ : துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு

ଉଦାହରଣ : சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बादले का वह सुनहला या रुपहला फीता जो कपड़ों पर लगाया जाता है।

चुनरी में गोटे लगे हुए हैं।
गोट, गोटा, संजाफ

Trimming used to decorate clothes or curtains.

braid, braiding, gold braid

ଅର୍ଥ : மாநிலம் அல்லது தேசத்தின் எல்லையின் அருகருகில் உள்ள பகுதி

ଉଦାହରଣ : கிராமப்புறங்களில் கரையோரத்தைப் பார்க்க முடிகிறது

ସମକକ୍ଷ : கரையோரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रांत अथवा देश की सीमा के आसपास का भाग।

ग्रामीण अंचल की हरियाली देखते ही बनती है।
अंचल, अञ्चल

An area or region distinguished from adjacent parts by a distinctive feature or characteristic.

zone

ଅର୍ଥ : நதியின் மணற்பாங்கான கரை

ଉଦାହରଣ : குழந்தைகள் கரை மீது ஓடிக் கொண்டிருந்தன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नदी का रेतीला तट।

बच्चे पुलिन पर दौड़ रहे हैं।
पुलिन

A submerged bank of sand near a shore or in a river. Can be exposed at low tide.

sandbank

ଅର୍ଥ : துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி

ଉଦାହରଣ : சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள்

ସମକକ୍ଷ : பட்டுக்கரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का बारीक गोटा जो वस्त्र के किनारे पर लगाया जाता है।

शीला परिधानों में कैतून लगा रही है।
कैतून