ଅର୍ଥ : வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.
ଉଦାହରଣ :
கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவைகளை கொதிக்கும் நீரில் கழுவ வேண்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह उपकरण जिससे चिकित्सक फोड़े आदि की चीरफाड़ करता है।
शस्त्रों को उपयोग में लाने से पहले उन्हें खौलते हुए पानी में धोना चाहिए।The means whereby some act is accomplished.
My greed was the instrument of my destruction.ଅର୍ଥ : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
ଉଦାହରଣ :
மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்
ସମକକ୍ଷ : ஆயுதம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A device that requires skill for proper use.
instrumentଅର୍ଥ : இசை ஓசைகளை எழுப்பும் கருவி
ଉଦାହରଣ :
அவன் இசைக்கருவி வாங்க கடைக்குச் சென்றான்.
ସମକକ୍ଷ : இசைக்கருவி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.
instrument, musical instrumentଅର୍ଥ : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
ଉଦାହରଣ :
வில் ஒரு ஆயுதம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectileଅର୍ଥ : ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்
ଉଦାହରଣ :
மாவு_அரைக்கும்_இயந்திரம்_கொண்டு_மாவு_அரைத்தாள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Any mechanical or electrical device that transmits or modifies energy to perform or assist in the performance of human tasks.
machine