ଅର୍ଥ : மொறு - மொறுவென்ற சத்தத்துடன் எளிதில் உடையக்கூடிய
ଉଦାହରଣ :
கரகரப்பாயிருக்கும் கடலை வறுக்கப்பட்டக் கடலையாக இருக்கிறது
ସମକକ୍ଷ : கரகரப்பாயிருக்கும், மொறுமொறுப்பான, மொறுமொறுப்பாயிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மேல்பரப்பு மென்மையற்றதாக இருக்கிற
ଉଦାହରଣ :
கந்தன் மொறுமொறுப்பான வடையை சட்னி சேர்த்து சாப்பிட்டான்.
ସମକକ୍ଷ : மொறுமொறுப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
ଉଦାହରଣ :
காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
ସମକକ୍ଷ : கரடுமுரடான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :