ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கனை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கனை   வினைச்சொல்

ଅର୍ଥ : விலங்குகளில் முக்கியமாக குதிரையின் இருமலைக் குறிப்பது

ଉଦାହରଣ : என்னுடய குதிரை இன்று காலையிலிருந்தே கனைத்துக் கொண்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पशुओं विशेषकर घोड़े का खाँसना।

मेरा घोड़ा आज सुबह से ही धाँस रहा है।
धाँसना

ଅର୍ଥ : ஒட்டகம் கத்துவது

ଉଦାହରଣ : ஒட்டகம் விட்டுவிட்டு கனைத்துக் கொண்டிருந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऊँट का बोलना।

ऊँट बैठे-बैठे बलबला रहा था।
बलबलाना

ଅର୍ଥ : குதிரையின் சத்தம்

ଉଦାହରଣ : இன்று குதிரை மிகவும் அதிகமாக கனைத்துக் கொண்டே இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

घोड़े का बोलना।

आज घोड़ा बहुत हिनहिना रहा है।
हिनहिनाना

Make a characteristic sound, of a horse.

neigh, nicker, whicker, whinny

ଅର୍ଥ : ஒருவரை எச்சரிப்பதற்காக தொண்டையிலிருந்து கரகரவென்ற சத்தத்தை வெளியிடுவது

ଉଦାହରଣ : ஆசிரியரைப் பார்த்து அவன் கனைத்தான்

ସମକକ୍ଷ : செருமு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूसरे को सावधान करने के लिए गले से खरखराहट का शब्द पैदा करना।

प्राध्यापक को देखते ही उसने खखारा।
खँखारना, खखारना