ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கணக்கற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கணக்கற்ற   பெயரடை

ଅର୍ଥ : எண்ணிக்கையில்லாத தோற்றத்தை கொண்ட

ଉଦାହରଣ : இந்த சிருஷ்டியில் எண்ணற்ற தோற்றத்தில் பகவான் அழகாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : அளவற்ற, அளவிடமுடியாத, அளவில்லா, அளவில்லாத, எண்ணற்ற, எண்ணிக்கையற்ற, எண்ணிக்கையில்லா, எண்ணிக்கையில்லாத, கணக்கிலடங்காத, கணக்கில்லா, கணக்கில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनगिनत रूप वाला।

यह सृष्टि भी अनंतरूप भगवान की ही छवि है।
अनंतरूप, अनन्तरूप

ଅର୍ଥ : கணக்கற்ற, எண்ணற்ற

ଉଦାହରଣ : அவன் கணக்கற்ற தானியங்களை பிச்சைக்காரனுக்கு அள்ளிக் கொடுத்தான்.

ସମକକ୍ଷ : எண்ணற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिना तौला हुआ।

उसने भिखारी की झोली में अतुलित अनाज डाल दिया।
अतुलित

Eminent beyond or above comparison.

Matchless beauty.
The team's nonpareil center fielder.
She's one girl in a million.
The one and only Muhammad Ali.
A peerless scholar.
Infamy unmatched in the Western world.
Wrote with unmatchable clarity.
Unrivaled mastery of her art.
matchless, nonpareil, one, one and only, peerless, unmatchable, unmatched, unrivaled, unrivalled