ଅର୍ଥ : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.
ଉଦାହରଣ :
உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்
ସମକକ୍ଷ : அங்கம், உடம்பு, உடல், காயம், சரீரம், தேகம், முண்டம், மெய், மேனி, யாக்கை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी प्राणी के सब अंगों का समूह जो एक इकाई के रूप में हो।
शरीर को स्वस्थ रखने के लिए व्यायाम करें।ଅର୍ଥ : துணிகளின் இரண்டு முனைகளுக்கு இடையிலுள்ள பகுதி மேலும் அதை பிரிப்பதற்காக சிறிது சிறிது தூரம் தள்ளி வண்டி போகக்கூடிய மரங்கள்
ଉଦାହରଣ :
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :