ଅର୍ଥ : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்
ଉଦାହରଣ :
சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்
ସମକକ୍ଷ : அடக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது
ଉଦାହରଣ :
விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்
ସମକକ୍ଷ : அடக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी को मनमाने क्रिया-कलाप आदि करने से रोकना।
पशु-प्रशिक्षक पशुओं को नियंत्रित करता है।ଅର୍ଥ : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது
ଉଦାହରଣ :
மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது
ସମକକ୍ଷ : அடக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।
राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।ଅର୍ଥ : கட்டுப்படுத்து
ଉଦାହରଣ :
நாம் நம் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்