ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கடைசி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கடைசி   பெயரடை

ଅର୍ଥ : இறுதி வரைப் போகக்கூடிய

ଉଦାହରଣ : இது கிராமத்தின் கடைசி பாதை ஆகும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अंत तक जाने वाला।

यह ग्राम का अंतिक मार्ग है।
अंतिक, अन्तिक

ଅର୍ଥ : கடைசி

ଉଦାହରଣ : பௌர்ணமியன்று சந்திரன் கடைசி கட்டத்தில் இருக்கும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पराकाष्ठा या हद तक पहुँचा हुआ।

चन्द्रमा पूर्णिमा की रात अपने चरम उत्कर्ष पर होता है।
अंतिम, अन्तिम, चरम

Of the greatest possible degree or extent or intensity.

Extreme cold.
Extreme caution.
Extreme pleasure.
Utmost contempt.
To the utmost degree.
In the uttermost distress.
extreme, utmost, uttermost

ଅର୍ଥ : சிறிய,கடைசி

ଉଦାହରଣ : என் கடைசி தம்பி நாளை ஊரிலிருந்து வருகிறான்.

ସମକକ୍ଷ : சிறிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो अवस्था, वय आदि के विचार से औरों की तुलना में छोटा हो।

मेरे सभी ज्येष्ठ और कनिष्ठ रिश्तेदार मुझसे बेहद प्यार करते हैं।
कनिष्ठ

ଅର୍ଥ : அனைத்தையும் விட சிறிய (விரல்)

ଉଦାହରଣ : கத்தியினால் சீலாவின் சிறிய விரல் துண்டானது

ସମକକ୍ଷ : சின்ன, சிறிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सबसे छोटी (अंगुली)।

चाकू से शीला की कानी अंगुली कट गई।
कानी

ଅର୍ଥ : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

ଉଦାହରଣ : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடை, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited

கடைசி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடை, தீர்வு, முடிபு, முடிவு

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடை, தீர்வு, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

ଅର୍ଥ : ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி

ଉଦାହରଣ : இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, நிறைவு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी घटना आदि का निष्पादनीय या अंतिम भाग।

इस पुस्तक का अंत पढ़ने के बाद ही आप किसी निष्कर्ष पर पहुँचेंगे।
अंत, अन्त, उपसंहार

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : இந்த கூட்டத்தின் இறுதி விழவிற்கு பெரிய பெரிய தலைவர்கள் வந்தார்கள்

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடை, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य आदि की समाप्ति।

इस सम्मेलन के समापन समारोह में बड़े-बड़े विद्वान भाग ले रहे हैं।
समापन

A concluding action.

closing, completion, culmination, mop up, windup

ଅର୍ଥ : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

ଉଦାହରଣ : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடை, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter