ଅର୍ଥ : பலவிதமான பொருட்கள் விற்கப்படும் இடம்
ଉଦାହରଣ :
அரசு நடத்தும் கடைகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.
ଅର୍ଥ : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.
ଉଦାହରଣ :
இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது
ସମକକ୍ଷ : அங்காடி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
ଉଦାହରଣ :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।ଅର୍ଥ : தயிரை கடைவது
ଉଦାହରଣ :
தயிர் கடையப்பட்டது நீங்கள் ஏதாவது மற்றொரு வேலையை செய்யுங்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்
ଉଦାହରଣ :
அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்
ସମକକ୍ଷ : கடைதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।
माँ दही मथ रही है।Stir (cream) vigorously in order to make butter.
churn