ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கங்காளம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கங்காளம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

ଉଦାହରଣ : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : அண்டா, சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

ଅର୍ଥ : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

ଉଦାହରଣ : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

ସମକକ୍ଷ : அண்டா, பெருங்கலம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

ଅର୍ଥ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

ଉଦାହରଣ : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

ସମକକ୍ଷ : அண்டா, ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका