ଅର୍ଥ : உளவு வேலையில் ஈடுபடுபவர்.
ଉଦାହରଣ :
ஒற்றன் இரகசியம் முழுவதையும் சொல்லிவிட்டான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An officer of a corporation or others who have access to private information about the corporation's operations.
insiderଅର୍ଥ : தோல்வியடைந்த செய்தியை தெரிவிப்பதற்காக போர்க்களத்திலிருந்து ஓடி வரும் நபர்
ଉଦାହରଣ :
தோல்வியை சொல்லக்கூடிய ஒற்றன் மூலமாக செய்தியைக் கேள்விப்பட்ட ராஜா கோட்டையின் அனைத்துக் கதவுகளையும் அடைக்கக் கூறினார்
ସମକକ୍ଷ : அநிருத்தன், அபசற்பன், ஒற்றுவன், சரன், சாரன், சூசகன், போதகன், மந்தரன், வேவாள், வேவுக்காரன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உளவு பார்ப்பவன் அல்லது உளவு வேலையில் ஈடுபடுபவர்
ଉଦାହରଣ :
ஒற்றன் கூறிய செய்தியின்படி கள்ளநோட்டு அச்சடிப்பவர்கள் பிரிப்பட்டனர்
ସମକକ୍ଷ : உளவாளி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தியை தெரிவிக்கும் பணி
ଉଦାହରଣ :
தூதுவன் ஒரு அரசனின் செய்தியை மற்றொரு அரசனுக்கு கொண்டு சென்றான்
ସମକକ୍ଷ : செய்தியைகொண்டுசெல்பவன், தூதன், தூதுவன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.
ଉଦାହରଣ :
இலங்கை சென்று வந்த பிறகு இராமர் அனுமானை தூதுவராக அயோத்திக்கு அனுப்பினார்
ସମକକ୍ଷ : ஒற்றர், தூதன், தூதுவன், தூதுவர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह जो किसी से पहले आकर उसके आने की सूचना दे।
लंका विजय के बाद प्रभु राम ने हनुमान को अग्रदूत बनाकर अयोध्या भेजा।