ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஒத்துக்கொள் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஒத்துக்கொள்   வினைச்சொல்

ଅର୍ଥ : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்

ଉଦାହରଣ : நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்

ସମକକ୍ଷ : அங்கீகரி, ஏற்றுக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।

उसने हिन्दू धर्म अपना लिया।
अंगीकार करना, अख़्तियार करना, अख्तियार करना, अपना बनाना, अपना लेना, अपनाना, चुनना, सकारना, स्वीकार करना, स्वीकारना

Admit into a group or community.

Accept students for graduate study.
We'll have to vote on whether or not to admit a new member.
accept, admit, take, take on

ଅର୍ଥ : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

ଉଦାହରଣ : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

ସମକକ୍ଷ : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

ଅର୍ଥ : ஒப்புக்கொள்வது

ଉଦାହରଣ : சினமான ராணி ஒத்துக்கொண்டாள்

ସମକକ୍ଷ : ஏற்றுக்கொள், சம்மதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मान जाना।

रूठी रानी मान गई।
अनुकूल होना, मानना

ଅର୍ଥ : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது

ଉଦାହରଣ : நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது

ସମକକ୍ଷ : அங்கீகரி, ஏற்றுக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।

न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।
स्वीकार करना, स्वीकारना

Consider or hold as true.

I cannot accept the dogma of this church.
Accept an argument.
accept

ଅର୍ଥ : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது

ଉଦାହରଣ : காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்

ସମକକ୍ଷ : ஏற்றுக்கொள், சம்மதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गुप्त बात बतलाने में प्रवृत्त करना या दोष आदि स्वीकार करवाना।

पुलिस ने चालाकी से अपराधी से साजिश उगलवा ली।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

ଅର୍ଥ : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

ଉଦାହରଣ : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

ସମକକ୍ଷ : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், கடைபிடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey

ଅର୍ଥ : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது

ଉଦାହରଣ : நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்

ସମକକ୍ଷ : இசைவி, ஒத்திசை, சம்மதி

ଅର୍ଥ : ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ଉଦାହରଣ : அம்மா வெறுப்படைந்த மகனை அவனுடைய நண்பன் மூலமாக இசைவித்தாள்

ସମକକ୍ଷ : இசைவி, இணங்கு, உடன்படு, ஒத்திசைவி, சம்மதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मनाने का काम दूसरे से कराना।

माँ ने रूठे हुए बेटे को उसके दोस्त से मनवाया।
मनवाना

ଅର୍ଥ : ஒத்துக்கொள், சம்மதி

ଉଦାହରଣ : அவன் திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொண்டான்.

ସମକକ୍ଷ : சம்மதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य आदि के लिए बात पक्की करना।

उसने मकान का सौदा सस्ते में पटाया।
मोहन ने पचास की चीज़ पचीस में देने के लिए दूकानदार को पटा लिया।
जमाना, ठहराना, ठानना, ठीक करना, तय करना, पक्का करना, पटाना

Dispose of. Make a financial settlement.

settle