ଅର୍ଥ : நிகரான குணத்தையுடைய
ଉଦାହରଣ :
ஒரே குணமுள்ள நபர்கள் தங்களுக்குள் நன்றாக மனம் ஒப்பி இருக்கின்றனர்
ସମକକ୍ଷ : ஒரே குணமிருக்கும், ஒரே குணமுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு.
ଉଦାହରଣ :
ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது
ସମକକ୍ଷ : இணைந்த, ஒத்துள்ள, ஒன்றுப்பட்ட, ஒற்றுமையான, ஒற்றுமையுள்ள, சேர்ந்துள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो एकता से परिपूर्ण हो।
एकतापूर्ण समाज विकास के पथ पर अग्रसर रहता है।ଅର୍ଥ : இரண்டு பொருட்கள், உருவம் வடிவத்தில் அல்லது தன்மையில் ஒத்த தன்மையுடன் இருத்தல்.
ଉଦାହରଣ :
அவன் மூன்று ஒத்த சிலைகளை வாங்கினான்
ସମକକ୍ଷ : ஒரேமாதிரியான, ஒரேமாதிரியுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :