ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் ஆணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்.
ଉଦାହରଣ : சீதாவின் ஒட்டியாணம் அழகாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
कमर में पहनने का एक गहना।
An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).
ଅର୍ଥ : ஒரு வகை இடுப்பு அணி
ଉଦାହରଣ : பழங்காலத்தில் பெண்கள் ஒட்டியாணம் அணிந்திருந்தனர்
ସମକକ୍ଷ : இடையணி, மேகலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
एक प्रकार की करधनी।
ଅର୍ଥ : பெண்களின் இடுப்பில் உள்ள ஒரு ஆபரணம்
ଉଦାହରଣ : கரீனா நகைக்கடையிலிருந்து ஒரு அழகான ஒட்டியாணம் வாங்கினாள்
स्त्रियों के कमर का एक आभूषण।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ