ଅର୍ଥ : நறுமணமுள்ள விதை மசாலா பொருட்களாக பயன்படுத்தலாம்
ଉଦାହରଣ :
இந்த தோட்டத்தில் ஏலக்காய் போன்ற மரங்கள் இருக்கின்றன
ସମକକ୍ଷ : ஏலக்காய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Rhizomatous herb of India having aromatic seeds used as seasoning.
cardamom, cardamon, elettaria cardamomumଅର୍ଥ : பலர் கூடியுள்ள கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை
ଉଦାହରଣ :
நான் இந்த காரை ஏலத்தில் வாங்கினேன்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படுவது மருந்தாகப் பயன்படுவதுமான நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்.
ଉଦାହରଣ :
மனோ ஏலக்காய் தேநீர் குடிக்கிறான்
ସମକକ୍ଷ : ஏலக்காய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एक सदाबहार पेड़ के फल से प्राप्त सुगन्धित बीज जो मसाले के रूप में प्रयुक्त होता है।
मोहन ने चाय को स्वादिष्ट बनाने के लिए उसमें इलायची और अदरक डाला।ଅର୍ଥ : கடனுக்காக வைத்த பொருட்களை மிக அதிக விலை கூறி விற்பதால் அந்த நபரின் கடன் அடையும் ஒரு முறைமிக அதிகமாக விலை கூறி அந்த பொருட்களை விற்று அதில் மனிதனின் கடன் அடையும் ஒரு முறை
ଉଦାହରଣ :
வங்கி கடனை செலுத்தாத காரணத்தால் மகேசின் வீடு ஏலத்திற்கு வந்தது
ସମକକ୍ଷ : பலர்முன் ஏற்றும் விலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
चीज़ें बेचने का वह ढंग जिसमें माल उस आदमी को दिया जाता है जो सबसे अधिक दाम बोलता है।
बैंक के कर्ज़ को न अदा कर सकने के कारण महेश के घर की नीलामी कर दी गई।