ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ எரிச்சலடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

எரிச்சலடை   வினைச்சொல்

ଅର୍ଥ : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது

ଉଦାହରଣ : அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अप्रसन्न होना।

वह बात-बात पर चिढ़ जाता है।
खिजना, खीजना, चमकना, चिढ़कना, चिढ़ना

ଅର୍ଥ : எரியும் உணர்வு ஏற்படுதல்

ଉଦାହରଣ : என்னுடைய கால் வெயில் நாட்களில் மிகவும் எரிகிறது

ସମକକ୍ଷ : எரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जलन महसूस करना।

मेरा पैर गर्मी के दिनों में बहुत अगियाता है।
अगिआना, अगियाना

Feel hot or painful.

My eyes are burning.
burn

ଅର୍ଥ : இலக்கனையான முறையில் மனப்போக்கு எண்ணங்கள் முதலியவை தீவிரமாக இருப்பது அல்லது அதனால் காயம் நஷ்டம் ஏற்படுவது

ଉଦାହରଣ : அவனுடைய பொய்யான விசயத்தை கேட்டு எங்களுக்கு எரிந்தது

ସମକକ୍ଷ : எரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लाक्षणिक रूप में मनोविकारों, विचारों आदि का ऐसा तीव्र या उग्र होना जो घातक, नाशक या हानिकारक हो।

उनकी झूठी बात सुनते ही हमें आग लग गई।
आग लगना