ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ எதிர்ப்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

எதிர்ப்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்.

ଉଦାହରଣ : இராமனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நான் தேர்தலில் போட்டியிட்டேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य आदि को रोकने के लिए उसके विपरीत कुछ करने की क्रिया या किसी कार्य, जिसे हम न चाहते हों, के विपरीत कुछ करने की क्रिया।

राम के विरोध के बावज़ूद भी मैंने चुनाव लड़ा।
अवरोध, अवरोधन, खिलाफत, खिलाफ़त, प्रतिरोध, विरोध

The action of opposing something that you disapprove or disagree with.

He encountered a general feeling of resistance from many citizens.
Despite opposition from the newspapers he went ahead.
opposition, resistance

ଅର୍ଥ : இல்லாத படி ஆக்குதல்

ଉଦାହରଣ : தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்

ସମକକ୍ଷ : தடங்கல், தடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विरोध करने वाला व्यक्ति।

विरोधकों को अपने दल में मिला लेना अच्छा होगा।
विरोधक, विरोधी

A person who dissents from some established policy.

contestant, dissenter, dissident, objector, protester

ଅର୍ଥ : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது

ଉଦାହରଣ : பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.

ସମକକ୍ଷ : எதிர்வாதம், தடங்கல், தடை, மறுப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के वाक्य या सिद्धांत का खंडन करने के निमित्त या उसका विरोध करने के लिए कही हुई बात।

पृथ्वी स्थिर है और सूर्य गतिमान, इस बात का सर्वप्रथम प्रतिवाद सुकरात ने किया था।
अपनय, अपनयन, अपनोदन, अपवाद, उच्छेद, उच्छेदन, खंडन, खण्डन, टिरफिस, प्रतिवाद, विरोध

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

ଅର୍ଥ : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

ଉଦାହରଣ : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

ସମକକ୍ଷ : கைகலப்பு, சண்டை, மோதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

ଅର୍ଥ : தடை செய்யும் செயல்

ଉଦାହରଣ : படை வீரர்கள் எதிரிகளை எல்லைக்குள்ளே நுழைவதற்கு தடைசெய்வதில் வெற்றிக் கண்டனர்

ସମକକ୍ଷ : ஆட்சேபனை, இடையூறு, ஊறு, தடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रोकने की क्रिया।

सैनिक शत्रुओं को सीमा के अंदर प्रवेश करने से रोकने में सफल रहे।
रोकना

The act of stopping something.

The third baseman made some remarkable stops.
His stoppage of the flow resulted in a flood.
stop, stoppage

எதிர்ப்பு   பெயரடை

ଅର୍ଥ : விரோதம் செய்பவன்

ଉଦାହରଣ : எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களின் வாயை எப்படி மூடுவது?


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विरोध करने वाला।

विरोधी नेताओं का मुँह कैसे बंद किया जाए?
विरोधक, विरोधी