ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : யாகத்தின் அக்கினியை ஊதும் ஒரு ஊதுகுழல்
ଉଦାହରଣ : பண்டிதர் ஊதுகுழலினால் யாகத்தின் அக்னியைத் தூண்டிவிடுகிறார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
यज्ञ की अग्नि को दहकाने की फुँकनी।
ଅର୍ଥ : ஊதினால் ஒலிக்கப்படும் ஒரு கருவி
ଉଦାହରଣ : குழந்தைகள் ஊதுகுழலை ஊதிக் கொண்டிருக்கின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
फूँककर बजाया जानेवाला एक प्रकार का बाजा।
A noisemaker (as at parties or games) that makes a loud noise when you blow through it.
ଅର୍ଥ : பொற்கொல்லர்களின் குழாய் வடிவிலான ஒரு ஆயுதம்
ଉଦାହରଣ : ஊதுகுழலினால் வெள்ளி அல்லது தங்கத்தின் தூசு நீக்கப்படுகிறது
सुनारों का नली के आकार का एक औजार।
ଅର୍ଥ : காற்றை உட்செலுத்தி நெருப்பை உண்டாக்கக் கூடிய குழல்.
ଉଦାହରଣ : கர்ணன் ஊதுகுழலால் ஊதி நெருப்பு மூட்டுகிறான்
बाँस, लोहे आदि की वह नली जिसके द्वारा आग में फूँकते हैं।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ