ଅର୍ଥ : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்
ଉଦାହରଣ :
சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்
ସମକକ୍ଷ : ஆனந்தப்படு, உவகையடை, களிப்படை, குதூகலப்படு, சந்தோஷப்படு, மகிழ், மகிழ்ச்சியடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।
भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।ଅର୍ଥ : மகிழ்ச்சியிருப்பது
ଉଦାହରଣ :
ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ସମକକ୍ଷ : ஆனந்தமடை, உற்சாகமடை, உவகையடை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :