ଅର୍ଥ : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது
ଉଦାହରଣ :
கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்
ସମକକ୍ଷ : உண்டாக்கு, ஏற்படுத்து, விளைவி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது
ଉଦାହରଣ :
முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।
पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருள், வேலை விசயத்திற்கு எதிரான ஆவல், அன்பை உருவாக்குதல்
ଉଦାହରଣ :
உங்களுடைய இந்த வேலை என்னிடத்தில் உற்சாகத்தை உருவாக்குகிறது
ସମକକ୍ଷ : ஏற்படுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது
ଉଦାହରଣ :
அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்
ସମକକ୍ଷ : உண்டாக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மனதில் தோன்றக்கூடிய ஒன்று
ଉଦାହରଣ :
ஆசிரியரின் அறிவுரையால் மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* आनन्द देने वाला बनाना।
आप ने आकर आज मेरा दिन आनन्ददायक बना दिया।ଅର୍ଥ : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது
ଉଦାହରଣ :
அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।
वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது தயாரித்தல்
ଉଦାହରଣ :
நதிமேல் அணை உருவாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
ସମକକ୍ଷ : உற்பத்தி செய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वस्तु आदि का निर्माण करना।
नदी पर बाँध बनाकर बिजली का उत्पादन किया जाता है।ଅର୍ଥ : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ଉଦାହରଣ :
ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்
ସମକକ୍ଷ : உண்டாக்கு, உண்டுபண்ணு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बनाने का काम किसी और से करवाना।
शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।Order, supervise, or finance the construction of.
The government is building new schools in this state.ଅର୍ଥ : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது
ଉଦାହରଣ :
அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।
वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।ଅର୍ଥ : ஒன்றை ஏற்படுத்துதல்
ଉଦାହରଣ :
நிர்வாகம் அலுவலகத்திற்கு அருகிலேயே உணவகம் ஒன்றை உருவாக்கியது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது
ଉଦାହରଣ :
செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்
ସମକକ୍ଷ : உருப்படுத்து, வடிவமை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Shape by rotating on a lathe or cutting device or a wheel.
Turn the legs of the table.ଅର୍ଥ : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்
ଉଦାହରଣ :
சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Join or form a pool of people.
poolଅର୍ଥ : இருப்பிடம் உருவாக்குவது
ଉଦାହରଣ :
ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
ସମକକ୍ଷ : அமை, உண்டாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।