ଅର୍ଥ : திரவமாக உருகிய
ଉଦାହରଣ :
மலைகளிலிருந்து உருகிய பனியின் காரணமாக சமுத்திரத்தின் நீர் அளவு உயர்ந்தது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கருணையால் நிரம்பிய
ଉଦାହରଣ :
ரமேஷின் நிலையைக் கண்டதும் பாரத் உருகிய மனநிலையை அடைந்தான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :