ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உயர்வான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உயர்வான   பெயரடை

ଅର୍ଥ : நிலையினுடைய

ଉଦାହରଣ : மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் தரமான குழுவை உருவாக்குகிறது

ସମକକ୍ଷ : தகுதியான, தரமான, மேன்மையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्तर का।

राज्य के विकास के लिए एक राज्य स्तरीय समिति बनाई जा रही है।
यहाँ का जीवन उच्च स्तरीय है।
स्तरीय

ଅର୍ଥ : சிறப்பானத் தன்மை.

ଉଦାହରଣ : அவன் மேன்மையான வேலைகளையே செய்கிறான்

ସମକକ୍ଷ : சிறப்பான, தனிச்சிறபுள்ள, முக்கியமான, மேன்மையான, விசேஷமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो किसी विशेषता से युक्त हो।

वह विशिष्ट काम ही करता है।
विशिष्ट

(sometimes followed by `to') applying to or characterized by or distinguishing something particular or special or unique.

Rules with specific application.
Demands specific to the job.
A specific and detailed account of the accident.
specific

ଅର୍ଥ : தாழ்ந்தில்லாமல் இருப்பது

ଉଦାହରଣ : உயர்வான நபரின் சேர்க்கை நன்றாக இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो नीच न हो।

अनीच व्यक्तियों की सोहबत अच्छी होती है।
अनीच

ଅର୍ଥ : அளவு, மதிப்பு போன்றவற்றில் அதிகரிக்கின்ற

ଉଦାହରଣ : அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் சமூதாயத்திற்காக உயர்வை அளிப்பவையாக உள்ளன

ସମକକ୍ଷ : உயர்வுஅளிக்கிற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिससे उन्नति हो।

सरकार की नई योजनाएँ समाज के लिए उन्नतिकारी साबित होंगी।
उत्कर्षकारी, उन्नतकारी, उन्नतिकारी, उन्नायक

Favoring or promoting reform (often by government action).

progressive, reform-minded, reformist

ଅର୍ଥ : பண்பாடும், மேம்பாடும் சமுதாயம் போன்றவற்றில் உயர்ந்தநிலையில் இருத்தல்

ଉଦାହରଣ : தீவிரவாதிகளின் செயல் உலகத்தில் நாகரிகமற்றது

ସମକକ୍ଷ : நாகரீகமான, மேலான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :