ଅର୍ଥ : ஒன்று உடைந்து போன அல்லது ஏதாவது ஒரு முறையில் துண்டு துண்டுகளாவது
ଉଦାହରଣ :
வேலைக்காரி உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுக்கிறாள்
ସମକକ୍ଷ : உடையப்பெற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதேனும் ஒரு பொருள் கீழே விழுந்து துண்டுதுண்டாகிய நிலை.
ଉଦାହରଣ :
அவன் உடைந்த சாமான்களையும் வாங்குகிறான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எது உடைந்து விட்டதோ
ଉଦାହରଣ :
பசையைக் கொண்டு உடைந்த பொருட்களை ஒட்ட வைக்கலாம்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.ଅର୍ଥ : துண்டு - துண்டாக உள்ள
ଉଦାହରଣ :
தொழிலாளி உடைந்த கல்லை சாலை மீது எறிந்தான்
ସମକକ୍ଷ : உடைந்துபோன
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.ଅର୍ଥ : விசையோடு தாக்கப்படுவதால் அல்லது அழுத்துவதால் ஒன்று துண்டாகும் நிலை.
ଉଦାହରଣ :
பொம்மை உடைந்ததே குழந்தை அழுவதற்கு காரணம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :