ଅର୍ଥ : மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்டவடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு இசை கருவி.
ଉଦାହରଣ :
குரங்காட்டி உடுக்கை ஆட்டுகிறான்
ସମକକ୍ଷ : உடுக்கை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.
drum, membranophone, tympan