ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உச்சி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உச்சி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உயரமான ஒன்றும் முடியும் இடம்

ଉଦାହରଣ : கோவிலின் உச்சியில் கொடியேற்றப்பட்டிருக்கிறது

ଅର୍ଥ : தலையின் நடுவிலுள்ள சிறிய மென்மையான பாகம்

ଉଦାହରଣ : அம்மா புதிதாக பிறந்த குழந்தையின் உச்சந்தலையில் அதிகமான எண்ணெயைதேய்த்துக்கொண்டிருந்தாள்

ସମକକ୍ଷ : உச்சசிரசு, உச்சந்தலை, தலையின்மேற்பகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नवजात बच्चे के सिर का अग्र ऊपरी भाग जो थोड़ा कोमल होता है।

माँ शिशु के तालू पर बार-बार तेल थोप रही है।
तालू

Any membranous gap between the bones of the cranium in an infant or fetus.

fontanel, fontanelle, soft spot

ଅର୍ଥ : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

ଉଦାହରଣ : அவன் புகழின் உச்சியை அடைந்தான்.

ସମକକ୍ଷ : உச்சாணி, உயரம், எல்லை, சிகரம், முகப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी विषय या बात की अंतिम या चरम सीमा।

किसी को भी अपने अधिकार की परिसीमा नहीं लाँघनी चाहिए।
परिसीमा

The greatest amount of something that is possible or allowed.

There are limits on the amount you can bet.
It is growing rapidly with no limitation in sight.
limit, limitation

ଅର୍ଥ : உச்சி

ଉଦାହରଣ : மாளிகையின் உச்சியில் பல நிறமுடைய புறாக்கள் அமர்ந்துள்ளன.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह टोकरी जिसमें साँप रखे जाते हैं।

सँपेरा बाईनी में से साँप निकालकर दर्शकों को दिखा रहा है।
बाईनी

(architecture) a slender upright spire at the top of a buttress of tower.

pinnacle