ଅର୍ଥ : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.
ଉଦାହରଣ :
பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்
ସମକକ୍ଷ : குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह स्थान जहाँ कोई रहता हो।
स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।Housing that someone is living in.
He built a modest dwelling near the pond.ଅର୍ଥ : தங்கவைக்கப்படுகிற இடம்
ଉଦାହରଣ :
கூடாரம் சுத்தமாக இருக்கிறது
ସମକକ୍ଷ : கூடாரம், தங்குமிடம், வசிப்பிடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।
शिविर-स्थल की सफाई हो रही है।A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampmentଅର୍ଥ : இருப்பிடம்.
ଉଦାହରଣ :
சுதந்திர போராட்டத்தின் போது லக்னோ புரட்சிகார்களின் தங்குமிடமாக இருந்தது
ସମକକ୍ଷ : தங்குமிடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குடியிருக்கிற இடம்.
ଉଦାହରଣ :
கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்
ସମକକ୍ଷ : தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An area where a group of families live together.
settlementଅର୍ଥ : ஒன்று அல்லது ஒருவர் இருக்கும் அல்லது வசிக்கும் இடம், உறைவிடம்
ଉଦାହରଣ :
ரமேஷ் இப்பொழுது வரை அவன் இருப்பிடத்திற்கு வந்து சேரவில்லை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
पहुँचने का स्थान या वह जगह जहाँ जाना हो।
रंजन अभी तक अपने गंतव्य पर नहीं पहुँचा है।The place designated as the end (as of a race or journey).
A crowd assembled at the finish.