ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆவேசமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆவேசமான   பெயரடை

ଅର୍ଥ : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

ଉଦାହରଣ : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

ସମକକ୍ଷ : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting

ଅର୍ଥ : எது மன எழுச்சியில் நிரம்பியுள்ளதோ

ଉଦାହରଣ : தாய் பாசத்தினால் மன எழுச்சியடைந்த தன் மகனை கட்டிக்கொண்டாள்.

ସମକକ୍ଷ : மன எழுச்சியடைந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो आवेश से भरा हो।

बच्चों के प्रति माँ का हृदय स्नेह से आविष्ट होता है।
आविष्ट, आवेशग्रस्त, आवेशपूर्ण

Fraught with great emotion.

An atmosphere charged with excitement.
An emotionally charged speech.
charged, supercharged

ଅର୍ଥ : எதிர்மாறான அல்லது நேர்மாறான வேகத்தின் மொத்த அளவு(ஏதாவது ஒரு நரம்பு, பிண்டம் அல்லது அணு)

ଉଦାହରଣ : இந்த செயல்பாட்டினால் ஆவேசம் கொண்ட அணுக்களின் சக்தி அதிகரிக்கிறது

ସମକକ୍ଷ : ஆவேசம் கொண்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धनात्मक या ऋणात्मक आवेश की कुल मात्रा का (किसी तंत्र, पिंड या कण)।

इस प्रक्रिया से आवेशित कणों की ऊर्जा बढ़ जाती है।
आविष्ट, आवेशित

ଅର୍ଥ : எதில் ஆவேசம் நிரம்பி உள்ளதோ

ଉଦାହରଣ : அவன் ஆவேசமான சொற்பொழிவாற்றினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें जोश हो या जोश से भरा हुआ।

उसने जोशीला भाषण दिया।
आवेशपूर्ण, जोशवाला, जोशीला, सरगरम, सरगर्म

Having or expressing strong emotions.

passionate