ଅର୍ଥ : ஒன்றைக் குறித்த சிந்தனை.
ଉଦାହରଣ :
பிரதமமந்திரி இந்த பிரச்சினைக்கு தீர்வுகான அனைத்து மந்திரியிடமும் யோசனை கேட்கிறார்.
ସମକକ୍ଷ : யோசனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
आपस में मिलकर यह जानने की क्रिया कि क्या ठीक है अथवा क्या होना चाहिए।
प्रधानमंत्रीजी इस समस्या को हल करने के लिए सभी मंत्रियों से परामर्श लेना चाहते हैं।A proposal for an appropriate course of action.
adviceଅର୍ଥ : ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன் மூலம் காட்டும் வழிமுறை. அல்லது ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.
ଉଦାହରଣ :
இதை பற்றி தங்களின் ஆலோசனை என்ன?
ସମକକ୍ଷ : யோசனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A proposal offered for acceptance or rejection.
It was a suggestion we couldn't refuse.ଅର୍ଥ : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
ଉଦାହରଣ :
மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
ସମକକ୍ଷ : உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், கருத்து, சித்தம், சிந்தனை, திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை, யோசனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
विचार करने की क्रिया या भाव।
बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।The process of using your mind to consider something carefully.
Thinking always made him frown.